Thursday, November 26, 2009

சுகாதார கேடு- பெண்களுக்கு

பழங்காலத்தில் பெண்கள் சூரியன் உதயமாவதற்கு முன்பாக எழுந்து நீராடிவிட்டு, வாயிலை சுத்தம் செய்து, கோலமிடுவது வழக்கம். இதற்குள் அறிவியல் பூர்வமாக ஓர் உண்மை ஒளிந்து இருக்கிறது. அது...

அது என்னவென்றால், பெண்கள் குனித்து வேலை செய்யும்போது அவர்களுக்கு கற்பப்பை நன்கு வளர்ச்சி அடையும். அதுமட்டுமில்லாமல் பெருவிரலும், ஆள்காட்டி விரலும் ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு ஒரு காரியம் செய்யும்போடு ஒருவருடைய பொறுமையும் மூளைவளர்ச்சியும் நன்கு வலுப்பெற்று தேர்சியடைகிறது. வலு பெறுகிறது.

இது போன்று பெண்கள் வேலைகள் செய்வதை தவிர்த்து வந்ததால், uterus வியாதிகள் அதிகரித்தே சென்றுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, வேலைக்கு செல்லும் பெண்கள் அவ்வபோது hospitalக்கும் செல்வது fashionனாக மாறிவிடுகிறது.

No comments:

Post a Comment