செல் numberக்கும் numerologyக்கும் தொடர்பு உண்டா என்றால் நூறு சதவீதம் உண்டு எனலாம். சுய தொழில் செய்பவர்கள் தங்களது பிசினஸ் தேவைக்காக செல் வாங்கும் போது அந்த எண் தமக்கு ஒத்து வருமா என்று ஆலோசித்து வாங்க வேண்டும். ஏனென்றால் சில பேருக்கு அவர்களது மொபைல் எண்ண '௦0' அல்லது '8' ஆக முடியும் போது அவர்களது தொழிலில் மந்த நிலை ஏற்படும். விருத்தி இருக்காது. லாபமும் இருக்காது. சில பேருக்கு அந்த மொபைல் போனே தொலைந்து கொண்டே இருக்கும், சிலருக்கு அதில் நல்ல விஷயமோ, விபரமோ வரவே வராது. ஏதாவது கெட்ட செய்தியே அனேகமாக வந்த வண்ணம் இருக்கும்.
சிலருக்கு, அந்த எண் பல குடும்ப பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். இது எல்லோருக்கு பொதுவானது அல்ல அனால் எப்படியும் 90%௦ சதவீதம் இந்த எண் முடிய பெற்றோர் பிரச்சனைக்கு ஆளாகுவர். அதனால் செல் number தேர்வு செய்யும் போது சிந்தித்து செயல்படுங்கள். பான்சி(fancy) நம்பர் என்று சொல்லி உங்கள் கரன்சியை கோட்டை விட்டுவிடாதீர்...
No comments:
Post a Comment