Thursday, November 26, 2009

குழந்தை வளர்ப்பும்-வாழ்க்கையில் கசப்பும்

குறைத்தது இருபது வருட காலமாக கணவன் மனைவியை புரிந்து கொள்வதில்லை அதுபோல மனைவி கணவனை புரிந்துகொல்வதில்ல்லை என்ன காரணம்? என்ன சொசிஎட்டி யோ ? அல்லது தாய் தந்தையரின் வளர்ப்பா? அல்லது அவர் பழகிய விதமா? புரியாத புதிராகவே சென்று கொண்டிருக்கிறது இந்த சமுதாயம்...

ஒரு pencil ஆனது கூர்மையாக இருக்கும்போது அதில் வரையும் தன்மை நன்றாக வருகின்றது. ஆனால் அந்த pencilலின் கூர்மை மாறும் பொது, drawingகின் தன்மையும் மாறுபடுகிறது. அதுபோல தாய், தந்தையரின் பெயர்களின் தன்மைக்கு ஏற்றவாறு குழந்தைகளின் வளர்ப்பு முறை மாறுபடுகிறது. இது நம்முடைய 20 வருட கால கணக்கின் அடிப்படையில் கண்டறியப்பட்ட உண்மை. இந்த formulaவே புது formulaவான prono-typology.(an advanced new version of numerology)

No comments:

Post a Comment